twitter பயணக் கட்டுப்பாடு குறித்து எச்சரிக்கும் கூகுள் மேப்ஸ்! நமது நிருபர் ஜூன் 9, 2020 கோவிட்-19 தொற்று காலத்தில், பயணக் கட்டுப்பாடுகள் குறித்த எச்சரிக்கைகளை பயனர்களுக்கு கூகுள் மேப்ஸ் வழங்கி வருகிறது.